ஆப்கானில் நடப்பது என்ன? - நாட்டை விட்டு வெளியேற பரிதவிக்கும் மக்கள்

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் தற்போதைய நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்
ஆப்கானில் நடப்பது என்ன? - நாட்டை விட்டு வெளியேற பரிதவிக்கும் மக்கள்
x
"கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் தலிபான்கள்"

"மக்கள் வெளியேறுவதை விரும்பாத தலிபான்கள்"

"விமான நிலையம் வரும் மக்கள் தடுக்கப்படுகிறார்களா ?"

"விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்" 

"அனைத்து தூதரகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் தவிப்பு"

"மக்கள் பேட்டியளிப்பதை விரும்பாத தலிபான்கள்"

"தூதரக அதிகாரிகள் வெளியேறிவிட்ட நிலையில் காத்திருப்பு"

"குழந்தைகளுக்கு உணவு கூட கிடைக்காத சூழல்"

"விமானத்தில் இருந்து கீழே விழுந்த இளம் வீரர் பலி"

"தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தவர்"


Next Story

மேலும் செய்திகள்