பந்தை பிடிப்பதில் ஆர்வம் காட்டிய தந்தை - குழந்தையை கீழே தவறவிட்ட சம்பவம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பேஸ்பால் போட்டியை குழந்தையுடன் பார்த்து ரசித்த தந்தை, பந்தைப் பிடிக்கும் ஆர்வத்தில் குழந்தையை கீழே தவறவிட்டு, நொடிப் பொழுதில் லாவகமாக பிடித்தார்.
பந்தை பிடிப்பதில் ஆர்வம் காட்டிய தந்தை - குழந்தையை கீழே தவறவிட்ட சம்பவம்
x
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பேஸ்பால் போட்டியை குழந்தையுடன் பார்த்து ரசித்த தந்தை, பந்தைப் பிடிக்கும் ஆர்வத்தில் குழந்தையை கீழே தவறவிட்டு, நொடிப் பொழுதில் லாவகமாக பிடித்தார். கையில் இருந்த மதுக்கோப்பையையும் அவர் தவறவிடாத நிலையில், இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்