அலபாமாவில் வாகன விபத்து - 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின், அலபாமா நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தொன்றில், ஒன்பது குழந்தைகள் மற்றும் 1 இளைஞர் உயிரிழந்தார்.
அலபாமாவில் வாகன விபத்து - 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
x
அமெரிக்காவின், அலபாமா நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தொன்றில், ஒன்பது குழந்தைகள் மற்றும் 1 இளைஞர் உயிரிழந்தார். வெப்பமண்டலப் புயல் காரணமாக கடும் மழை பெய்து வரும் நிலையில், வேன் உட்பட 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், 9 மாதக் குழந்தை உட்பட 9 சிறார்களும், 29 வயதான நபரும் உயிரிழந்தனர். விடுமுறை தினத்தைக் கழிக்க கடற்கரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், இப்பகு

Next Story

மேலும் செய்திகள்