கண்ணி வெடிகளை கண்டறிய களமிறக்கப்படும் எலிகள்

கம்போடியாவில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை கண்டறிய புதிய எலிகளை அந்நாட்டு அரசு களம் இறக்கி உள்ளது.
கண்ணி வெடிகளை கண்டறிய களமிறக்கப்படும் எலிகள்
x
கம்போடியாவில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை கண்டறிய புதிய எலிகளை அந்நாட்டு அரசு களம் இறக்கி உள்ளது. இதற்காக தான்சானியாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க எலிகள் வாங்கப்பட்டு அதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பிரத்யேக நுகர்திறன் மூலம், அங்குள்ள கண்ணி வெடிகளை எலிகள் கண்டுபிடித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, மஹாவா எனும் கண்ணி வெடிகளை கண்டறியும் எலிக்கு, கம்போடிய அரசு ஓய்வு அளித்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்