இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..
x
இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை.. 

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. உலகத்திற்கு தர்மத்தையும், அன்பையும், அகிம்சையையும் போதித்த தேசம் கொரோனா நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச இந்து மற்றும் பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் பூஜைகள் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு மத குருமாரர்கள் மட்டும் பூஜையில் கலந்துக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்