நீங்கள் தேடியது "return"
30 Aug 2023 1:36 PM GMT
அன்பு மழையில் சூழ்ந்த பிரக்ஞானந்தா. ஆரத்தி எடுத்து ஆரவாரம் செய்த குடும்பத்தினர்
6 May 2021 6:31 AM GMT
இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..
இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
1 May 2021 8:18 AM GMT
இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பக் கூடாது - எச்சரிக்கும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை
இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினால், 50 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
18 March 2020 11:35 AM GMT
இந்தியாவிலிருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அணி - வீரர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிலிருந்து பாதியில் திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது
6 Jan 2020 10:53 AM GMT
நேரு பல்கலை வளாக மோதல் விவகாரம் : மருத்துவமனையில் இருந்து திரும்பிய மாணவர்கள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
27 March 2019 4:32 AM GMT
விடுமுறை முடியும் முன்பே பணிக்கு திரும்பினார் அபிநந்தன்
பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி கமாண்டர் அபிநந்தன், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
27 March 2019 2:12 AM GMT
வேட்பு மனு தாக்கல் நிறைவு : மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் - 28,29
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 237 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
9 March 2019 7:40 AM GMT
நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை : வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்
தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான கோரிக்கையை இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
13 Dec 2018 2:20 PM GMT
சென்னை தவிர்த்த அனைத்து மீனவர்களும் கரை சேர்ந்தனர் - அமைச்சர் ஜெயகுமார்
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை குறித்து அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 9:05 AM GMT
சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனுக்கு 6 மடங்கு சொத்து
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரன் தேவன்ஸ்க்கு சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளது.
17 Nov 2018 5:16 AM GMT
சிபிஐ-க்கு வழங்கப்பட்ட "பொது சம்மதம்" திரும்ப பெறப்பட்டது - ஆந்திர மாநில அரசு அரசாணை வெளியீடு
மாநில அரசின், எந்த ஒரு வழக்கிலும், விசாரணையை நடத்துவதற்காக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த பொது சம்மதத்தை, ஆந்திர அரசு திரும்பப் பெற்றுள்ளது.
14 Nov 2018 8:07 AM GMT
கஜா புயல் - காரைக்கால் மற்றும் நாகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.