1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேபாள ராணுவத்திற்கு இந்தியா வழங்கியது

நேபாள ராணுவம் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளது.
1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேபாள ராணுவத்திற்கு இந்தியா வழங்கியது
x
நேபாள ராணுவம் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளது. சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 9 தொகுப்புகளை நேபாள ராணுவ அதிகாரிகள் காத்மண்டு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர். ஏற்கனவே அந்நாடு 23 லட்சத்திற்கும் அதிகமான ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 839 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 27 ஆக பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்