சர்வதேச மகளிர் தினம் - ராணுவப்படை வீரர்கள் "மார்ச் 8" என்ற பலகையுடன் வானில் பாராசூட்டில் பறந்து சாகசம்
பதிவு : மார்ச் 09, 2021, 09:51 AM
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவின் ராணுவப்படை வீரர்கள் "மார்ச் 8" என்ற பலகையுடன் வானில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவின் ராணுவப்படை வீரர்கள் "மார்ச் 8" என்ற பலகையுடன் வானில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்தனர். பாராசூட்டிலிருந்து தரையில் இறங்கிய ராணுவ வீரர்கள்,
ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பூங்கொத்துக்களை கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4288 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

221 views

பிற செய்திகள்

"ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறோம்" - எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.

146 views

தெற்காசிய தீவான டிமரில் கனமழை - கரையோரம் இருந்த வீடு இடிந்து சேதம்

தெற்காசிய தீவான டிமரில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

16 views

கடல் அலை போன்று மேகக்கூட்டங்கள்... வானில் நிகழ்ந்த அற்புத காட்சிகள்

சீனாவில் கடல் அலைபோன்று வானில் மேகக்கூட்டங்கள் நகரும் கண்கவர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

41 views

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

11 views

ஈஸ்டர் கொண்டாடிய கொரில்லா குரங்குகள் - உணவுகளை உண்டு உற்சாகம்

ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் கொரில்லா குரங்குகளுக்கு, ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

13 views

ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை கண்டித்து போராட்டம் - வாகனங்களுக்கு தீ வைப்பு

வடக்கு அயர்லாந்தில் நடந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.