கடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன
கடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன. தெற்கு கலிபோர்னியா பகுதியில் கடற்படை குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் படகில் சென்ற போது டால்பின்களை படம்பிடித்துள்ளார். அப்போது ஒரே நேரத்தில் சுமார் 2000 டால்பின்கள் தண்ணீரில் துள்ளி குதித்து வேகமாக நீந்தி செல்வது பதிவானது. 

Next Story

மேலும் செய்திகள்