அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்பொழிவு - டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பாதிப்பு

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை பனிப்புயல் தாக்கிய நிலையில், அங்கு பனிப்பொழிவு தொடர்ந்து வருகிறது.
அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்பொழிவு - டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பாதிப்பு
x
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை பனிப்புயல் தாக்கிய நிலையில், அங்கு பனிப்பொழிவு தொடர்ந்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் 3-ஆவது நாளாக பனிப்பொழிவு நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பனிப்பொழிவால் சுமார் 30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, பனிப்புயல் தாக்கத்தால், அமெரிக்காவில் 21 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்