வெள்ளை மாளிகை கலவர வீடியோ சமர்ப்பிப்பு - ஜன்னலை உடைத்து அத்துமீறி நுழையும் கும்பல்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கலவரம் ஏற்பட்ட போது கலவரக்காரர்கள் அத்துமீறி நுழைந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை கலவர வீடியோ சமர்ப்பிப்பு - ஜன்னலை உடைத்து அத்துமீறி நுழையும் கும்பல்
x
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கலவரம் ஏற்பட்ட போது கலவரக்காரர்கள் அத்துமீறி நுழைந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ப்-ஐ பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானம் மீது அந்நாட்டு செனட் சபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்காவில் ஏற்பட்ட கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் அத்துமீறி வெள்ளை மாளிகையில் நுழையும் காட்சிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. ஜன்னலை உடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதும், அப்போது துணை அதிபர் மாளிகையில் சிக்கி இருப்பதும், அவரை அதிகாரிகள் காப்பாற்றுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்