ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
410 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
255 viewsஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 viewsஅமெரிக்கா - சவுதி இடையிலான நட்புறவை சவாலாக்கியிருக்கும் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
56 viewsபத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் காரணம் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கைக்கு சவுதி அரேபிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
18 viewsஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.
125 viewsஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.
75 viewsஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன
61 views