விமானம் மூலம் வந்தடைந்த ஃபைசர் தடுப்பு மருந்து - "இரண்டு, மூன்று வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்"

சிங்கப்பூரில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் தொகுப்பு விமானம் மூலம் வந்தடைந்தது.
விமானம் மூலம் வந்தடைந்த ஃபைசர் தடுப்பு மருந்து - இரண்டு, மூன்று வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்
x
சில தினங்களுக்கு முன்புதான், ஆசிய நாடுகளிலேயே முதன்முறையாக ஃபைசர் தடுப்பு மருந்துக்கு, சிங்கப்பூர் அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், விமானம் மூலம் வந்தடைந்துள்ள தடுப்பு மருந்து, இரண்டு மூன்று வாரங்களில் மூத்த குடிமக்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போடப்படும் என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்