அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி - விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

அமெரிக்காவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி - விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு
x
அமெரிக்காவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் பிரத்யேக ஆலோசனைக் குழு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. அந்த அமைப்பின் 20 உறுப்பினர்கள், தடுப்பூசிக்கு ஆதரவாக வாக்களித்து, ஒப்புதல் அளித்து உள்ளனர். இதனால், மாடர்னா தடுப்பூசிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும் ஒப்புதல் அளிக்கும் என்றும், விரைவில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்