நிலவில் இருந்து திரும்பி வரும் சீன விண்கலம் - கற்களை சேகரித்ததாக சீனா தகவல்

நிலவுக்கு சாங்யி-5 என்ற பெயரில், சீனா, விண்கலம் அனுப்பி உள்ளது.
நிலவில் இருந்து திரும்பி வரும் சீன விண்கலம் - கற்களை சேகரித்ததாக சீனா தகவல்
x
 நிலவின் மேற்பரப்பை ஆராயவும், நிலவில் இருந்து கற்களை சேகரித்து, பூமிக்கு திரும்ப எடுத்துவரவும், அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம், கற்களை சேகரித்துவிட்டதாகவும், நிலவின் தரைப்பரப்பில் இருந்து மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு இருப்பதாகவும் சீனா தெரிவித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்