வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்

ஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்
x
ஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஜப்பான் வணிக வளாக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்கும் பணி ரோபோட்டுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களை முக கவசம், சமூக இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோட்டுகளை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.        

 


Next Story

மேலும் செய்திகள்