தித்திக்கும் தீபாவளி திருநாள் - அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோ பைடன் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தித்திக்கும் தீபாவளி திருநாள் - அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து
x
நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் எனக் கூறியுள்ள ஜோ பைடன், ஒளியின் திருவிழாவை கொண்டாடும் கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் வாழ்த்து செய்தியில் தீப ஒளி திருநாளை நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார்களுடன் இணைந்து உணர்வுப்பூர்வமாக கொண்டாடுங்கள் என்றும் ஒளி இருளை மறைக்கட்டும், அறிவு அறியாமையை மறைய செய்யட்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்