வெள்ளை மாளிகையில் "ஹாலோவீன்" கொண்டாட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் கொண்டாட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா பங்கேற்பு
x
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் பங்கேற்று கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். அப்போது டிரம்ப் மற்றும் மெலானியா வேடமணிந்து வந்த சிறுவரும், சிறுமியும் அதிபர் டிரம்புடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்