நியூசிலாந்து பொதுத்தேர்தல் - 2 -வது முறையாக பிரதமர் ஆகும் ஜசிந்தா ஆர்டென்...

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று உள்ளார்
நியூசிலாந்து பொதுத்தேர்தல் - 2 -வது முறையாக பிரதமர் ஆகும் ஜசிந்தா  ஆர்டென்...
x
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று உள்ளார்.பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. வெற்றி குறித்து பேசிய ஜசிந்தா அடுத்த மூன்று ஆண்டுகள் நிறைய பணிகள் உள்ளதாகவும், கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்