டிரம்ப், மெலனியா டிரம்புக்கு கொரோனா எதிரொலி - அமெரிக்க பங்கு சந்தையில் முன்னணி நிறுவன பங்குகள் சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன.
டிரம்ப், மெலனியா டிரம்புக்கு கொரோனா எதிரொலி - அமெரிக்க பங்கு சந்தையில் முன்னணி நிறுவன பங்குகள் சரிவு
x
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன. டவ் ஜோன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு சுமார் 134 புள்ளியும், எஸ் அண்ட் பி நிறுவன பங்குகள் 32 புள்ளியும் சரிவடைந்தது. இதேபோல், Nasdaq Composite நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக 251 புள்ளிகள் சரிந்ததால், அதன் பங்கு சதவீதம் 11 ஆயிரத்து 75 ஆக குறைந்தது.


Next Story

மேலும் செய்திகள்