துப்பாக்கிக் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்ட வழக்கு - தீர்ப்புக்கு நியூசிலாந்து பிரதமர் வரவேற்பு

நியூசிலாந்தில் கடந்தாண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 51 பேரை சுட்டுக்கொன்ற குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
துப்பாக்கிக் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்ட வழக்கு - தீர்ப்புக்கு நியூசிலாந்து பிரதமர் வரவேற்பு
x
நியூசிலாந்தில் கடந்தாண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 51 பேரை சுட்டுக்கொன்ற குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இனி குற்றவாளி வெளியுலகை பார்க்கமாட்டார் எனக் கூறியுள்ளார். இந்த வழக்கில் சாட்சியளித்த இஸ்லாமியர்களை பாராட்டிய அவர் இது போன்ற தண்டனை இதுவரை யாருக்கும் வழங்கப்பட்டதில்லை எனக் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்