மழையில் நடனமாடி அசத்திய நைஜீரிய சிறுவன் - வீடியோ பரவியதால் நடன பள்ளியில் சேர அழைப்பு

நைஜீரிய சிறுவன் மழையில் வெறுங்காலுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மழையில் நடனமாடி அசத்திய நைஜீரிய சிறுவன் - வீடியோ பரவியதால் நடன பள்ளியில் சேர அழைப்பு
x
நைஜீரிய சிறுவன் மழையில் வெறுங்காலுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்தோணி என்ற 11 வயது சிறுவனின் வீடியோவை பார்த்த அமெரிக்க பாலே நடன பயிற்சி பள்ளி ஒன்று பாலே பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்க அந்த பள்ளி முடிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்