உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.13 கோடிக்கும் அதிகம் - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.33 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து, 33 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.13 கோடிக்கும் அதிகம் - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.33 லட்சத்தை தாண்டியது
x
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து, 33 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இவர்களில் கொரோனாவால், பாதிப்படைந்துள்ளவர்களில், 58 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோரின், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 33 ஆயிரத்து 942- ஆக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்