உலக அளவில் 65.66 லட்சம் கொரோனா பாதிப்பு - 31.64 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலக அளவில் 65.66 லட்சம் கொரோனா பாதிப்பு - 31.64 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்
x
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.  குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்