அமெரிக்காவில் தொடந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொடந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு  - பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
x
அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மிகப்பெரிய டென்விலி அணை முற்றிலுமாக நிரம்பியது. அணையிலுள்ள உபரி நீர் 150 கி.மீ. தொலைவில் உள்ள விக்‌ஷாம் ஏரியை நோக்கி செல்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணமாக அப்பகுதிகளில்  உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்