குணமடைந்த நபரை உற்சாகமாக வழியனுப்பிய மருத்துவர்கள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 88 ஆயிரத்து 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 800 பேரை ஹேக்கன்சாக் பல்கலைக்கழக மருத்துவ மையம் குணப்படுத்தியுள்ளது.
குணமடைந்த நபரை உற்சாகமாக வழியனுப்பிய மருத்துவர்கள்
x
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 88 ஆயிரத்து 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 800 பேரை ஹேக்கன்சாக் பல்கலைக்கழக மருத்துவ மையம் குணப்படுத்தியுள்ளது. 800வது நபரை மருத்துவப் பணியாளர்கள் கைதட்டி உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்