ஸ்பெயின்: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கல்லறையில் அடக்கம்

கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஸ்பெயின்: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கல்லறையில் அடக்கம்
x
கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி சடங்கில் உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. 


Next Story

மேலும் செய்திகள்