கைதிக்கு கொரோனா தொற்று இருப்பதாக பரவிய தகவல் : இலங்கையில் சிறைக்குள் வெடித்த கலவரம் - தீவைப்பு
பதிவு : மார்ச் 22, 2020, 01:24 AM
இலங்கையில் சிறைக்குள் ஏற்பட்ட கொரோனா பீதியில் மூண்ட கலவரம் மற்றும் அதைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, இலங்கையில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது. அனுராதபுரம் சிறைக்குள்  இருக்கும் கைதி ஒருவருக்கு, கொரோனா இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, தங்களை வெளியேற்றுமாறு கைதிகள் போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறவும் முயன்றுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக சிறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கைதிகள் எதிர்​​ப்பு  தெரிவித்த நிலையில், சிறைக்குள் தீ பற்றியது. இதனால் பெரும் கலவரம் மூண்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், காயமடைந்த 6 பேரைமீட்டு அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி  இருவர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

705 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

354 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

50 views

பிற செய்திகள்

"கொரோனா குறித்து ஜனவரி 14ல் உலக சுகாதார அமைப்பு கூறியது தவறானது" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனா குறித்து கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மனிதனிடம் இருந்து மனிதனுக்கு அது பரவாது என தெரிவிக்கப்பட்டது என்று உலக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

144 views

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியா - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் டிரம்ப்

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

124 views

வழிப்பறியில் வல்லரசு? - அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வரும் வளர்ந்த நாடுகள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் , வல்லரசு நாடான அமெரிக்கா வழிப்பறி போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

37 views

பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

23 views

"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்

உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.

142 views

வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.