கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியர் - தள்ளாடும் வயதிலும் இணைபிரியாத பந்தம்
பதிவு : பிப்ரவரி 18, 2020, 07:28 PM
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதியரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வூஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் தம்பதியர் இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது 83 வயது மனைவியை அன்பாக பராமரித்து கொள்ளும் 87 வயது கணவரின் செயல்கள், தம்பதியர் இருவருக்கு இடையேயான ஆழமான அன்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

251 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

53 views

பிற செய்திகள்

தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரங்கம்

ஸ்பெயினில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்த நகரமான தலைநகர் மாட்ரிட்டில், அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

21 views

ஜெர்மனியில் கொரோனாவுக்கு 1,107 பேர் பலி - ஒரே நாளில் 6,174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

12 views

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஸ்பெயினில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளார்.

10 views

27 அடி தூரம் வரை செல்லும் கொரோனா வைரஸ் - இலண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் 27 அடி தூரம் வரை செல்லும் என்று இலண்டனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

22 views

"இந்திய பொருளாதார வளர்ச்சி 4 % ஆக குறையும்" - ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது.

129 views

கொரோனாவில் இருந்து எப்படி மீண்டது சீனா? - சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

கொரோனாவில் இருந்து சீனா மீண்டு வந்த‌து எப்படி, சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, சீனாவின் தற்போதைய நிலை என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு, சீன ஊடக குழும செய்தி ஆசிரியர் திருமலை சோமு விளக்கம் அளித்துள்ளார். தற்போது அதனை பார்க்கலாம்..

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.