250 கிலோ எடையை அசால்டாக தூக்கும் இளைஞர் - பலவீனத்தை பலமாக மாற்றிய இரும்பு மனிதர்

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான புர்கினா பாசோவில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த இளைஞர் ஒருவர், தனது பலவீனத்தை சாதகமாக மாற்றி தற்போது பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்.
250 கிலோ எடையை அசால்டாக தூக்கும் இளைஞர் - பலவீனத்தை பலமாக மாற்றிய இரும்பு மனிதர்
x
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான புர்கினா பாசோவில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த இளைஞர் ஒருவர், தனது பலவீனத்தை சாதகமாக மாற்றி தற்போது பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். 187 கிலோ எடைகொண்ட  27 வயது பளு தூக்கும் வீரரான செக் அகமது அல்-ஹசன் சனோவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.  250 கிலோ எடையை அசால்டாக தூக்கும் இவர்,  தன்னை போல் பலசாலி ஆக வேண்டும் என்றால் நாளொன்றுக்கு 8 கோழிகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார். 


Next Story

மேலும் செய்திகள்