தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென் கிழக்கு இங்கிலாந்தில் பெய்த கனமழையை தொடர்ந்து அங்கு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தென் கிழக்கு இங்கிலாந்தில் பெய்த கனமழையை தொடர்ந்து அங்கு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. டென்னிஸ் புயலால் ஏற்பட்ட இந்த மழை வெள்ளத்தால் இரண்டாவது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  டீமி, டாஃப், நீத் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு கிளாரா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது டென்னில் புயல் தாக்கம் அங்கு இயல்பு நிலையை பாதித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்