எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு - துணை முதல்வரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
பிரிட்டன் கொலம்பியாவிலிருந்து பசிபிக் கடலோரம் வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கனடா அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரிட்டன் கொலம்பியாவிலிருந்து பசிபிக் கடலோரம் வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கனடா அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு துணை முதல்வர் கிரிஸ்டியா ஃப்ரீலாந்தை, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story