15,000 கார்களை திரும்ப பெற டெஸ்லா நிறுவனம் முடிவு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 10:24 AM
பிரபல கார் தயாரிப்பு நிறுவமான டெஸ்லா நிறுவனம், எக்ஸ். எஸ்.யூ​.​வி ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவமான டெஸ்லா நிறுவனம், எக்ஸ். எஸ்.யூ​.​வி ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்களில் உள்ள பவர் ஸ்டெயரிங் கடினமாக உள்ளதால் விபத்து நிகழ்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கனடாவில் இருந்து 15 ஆயிரம் கார்களை திரும்ப பெற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3826 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1029 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

56 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் - பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு

கொரோனா தாக்கி சீனாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

29 views

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் : கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

19 views

காட்டுத் தீ பாதிப்புக்கு நிவாரணம் திரட்டும் பணி - நிதி திரட்ட நடத்தப்படும் இசை கச்சேரி நிகழ்ச்சி

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த காட்டுத் தீயால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

15 views

சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சி - வானில் லாவகமாக சீறிபாய்ந்து அசத்திய சீன விமானங்கள்

சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச அளவிலான விமான சாகச நிகழ்ச்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த விமானங்கள் கலந்து கொண்டன.

13 views

இங்கிலாந்தில் 'டென்னிஸ் புயல்' தாக்குதல் - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் நகரில் டென்னிஸ் புயல் காரணமாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

26 views

கொரோனா தாக்குதல் எதிரொலி : 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வடகொரிய அதிபர்

சுமார் 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.