கலிபோர்னியா : இசை கலைஞர்களை கவர்ந்த மியூசிக் எக்ஸ்போ

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியூசிக் எக்ஸ்போ இசை கலைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கலிபோர்னியா : இசை கலைஞர்களை கவர்ந்த மியூசிக் எக்ஸ்போ
x
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியூசிக் எக்ஸ்போ இசை கலைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள பாராம்பரிய இசைக்கருவிகள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ரசிகர்கள் ஆர்வமுடன் இசைத்து மகிழ்ந்தனர். கிதார் உள்ளிட்ட இசைக்கருவிகள் அழகிய வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வாசிப்பதற்கு ஏற்ப எல்.ஈ.டி விளக்குகள் எரிவது மேலும் உற்சாகத்தை தருவதாகவும் இசைக்கலைஞர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்