"உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்" - போரிஸ் ஜான்சன்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள் - போரிஸ் ஜான்சன்
x
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரிட்டனின் வளர்ச்சிக்கு தமிழகர்களின் பங்களிப்பு முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்