அமெரிக்க போர்கப்பலை மோத வந்த ரஷ்ய போர் கப்பல்

வடக்கு அரேபிய கடல் கடல் பகுதியில், அமெரிக்க போர்கப்பலை மோதும் வகையில் ரஷ்ய கப்பல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க போர்கப்பலை மோத வந்த ரஷ்ய போர் கப்பல்
x
வடக்கு அரேபிய கடல் கடல் பகுதியில், அமெரிக்க போர்கப்பலை மோதும் வகையில் ரஷ்ய கப்பல் வந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்ய போர்க் கப்பல் மோதுவதுபோல வந்த நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க கப்பல்படை அதிகாரிகள் கூறினர். 5 அடி இடைவெளியில் கப்பல்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்