அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் - இதுவரை எல்லாம் நலம் என அதிபர் டிரம்ப் தகவல்
பதிவு : ஜனவரி 08, 2020, 01:09 PM
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லாம் நன்றாக சென்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லாம் நன்றாக சென்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதலால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுவரை நன்றாகத் தான் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த , உயர்ரக ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கொண்ட ராணுவம் அமெரிக்க ராணுவம் என்றும்,  இந்த தாக்குதல் தொடர்பாக நாளை அறிக்கை வரும் என்றும் டொனால்ம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

112 views

பிற செய்திகள்

எல் சால்வேடாரில் தலைவிரித்தாடும் வறுமை, வன்முறை - குழந்தை குட்டிகளுடன் அமெரிக்கா நோக்கிய பயணம்

எல் சால்வேடார் நாட்டில் நிலவும் வன்முறை மற்றும் வறுமை காரணமாக மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவுக்கு அகதிகளாக படையெடுக்கின்றன.

117 views

அகதிகளாக அமெரிக்காவுக்கு செல்லும் ஹொண்டூரஸ் நாட்டு மக்கள் - அமெரிக்க நிர்பந்தத்தால் மெக்ஸிக்கோ எல்லையில் தடுத்து நிறுத்தம்

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டூரஸ் நாட்டில் பொருளாதார தேக்க நிலையால் மக்கள் இடம்பெயர்கின்றனர்.

220 views

ஸ்பெயினில் குளோரியா புயலுக்கு 3 பேர் பலி

குளோரியா புயலின் தாக்கம் ஸ்பெயின் நாட்டில் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

9 views

பாக்தாத் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் - உயிரிழப்பு இல்லை என ஈராக் அதிகாரிகள் தகவல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்பட பன்னா​ட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது

14 views

பிரிட்டனிலிருந்து இளவரசர் ஹாரி வெளியேறினார் - பிரிட்டன் பொதுமக்கள் வேதனை

இளவரசர் ஹாரி, பிரிட்டனில் இருந்து வெளியேறுவது நாட்டுக்கு இழப்பு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1884 views

சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ்

சீனாவில் மர்ம வைரஸ் ஒன்று பரவி வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.