சீனாவில் மக்களை கவரும் இயற்கையின் ரம்மியமான காட்சிகள்

குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சீனாவில் மக்களை கவரும் இயற்கையின் ரம்மியமான காட்சிகள்
x
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வீடுகளின் கூரை மீது பனி படர்ந்து குவிந்துள்ள நிலையில், பூத்துக்குலுங்கும் செரி பூக்கள் என இயற்கையின் ரம்மியமான காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்