தென் ஆப்பிரிக்காவில் ரயில்வே பணிமனையில் தீ விபத்து - 10 ரயில் பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதம்

தென் ஆப்பிரிக்காவின் Braamfontein பகுதியில் உள்ள ரயில்வே பணிமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் ரயில்வே பணிமனையில் தீ விபத்து - 10 ரயில் பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதம்
x
தென் ஆப்பிரிக்காவின் Braamfontein பகுதியில் உள்ள  ரயில்வே பணிமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்பு  ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில்களில்  10  பெட்டிகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்ததாக அ​ந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்