ரியோடி ஜெனிரோ: மீன்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து - "சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் புதிய முயற்சி"

கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் குழந்தைகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரியோடி ஜெனிரோ: மீன்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து - சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் புதிய முயற்சி
x
கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், சாண்டா கிளாஸ் வேடமிட்டவர், குழந்தைகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில், சாண்டா கிளாஸ் வேடமிட்டவர், தண்ணீருக்குள் மூழ்கி மீன்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்