ஜப்பான் பிரதமர் வருகை தேதி ஒத்திவைப்பு

ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 15 முதல் 17 வரை அசாமில் சந்தித்து பேச்சு நடத்துவதாக இருந்தது.
ஜப்பான் பிரதமர் வருகை தேதி ஒத்திவைப்பு
x
ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 15 முதல் 17 வரை அசாமில் சந்தித்து பேச்சு நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், இந்த சந்திப்பு தேதி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. சந்திப்பு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், ஆனால் அசாமில் தான் சந்திப்பு நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்