ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து

ரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் கஸ்னெட்சோவ் என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து
x
ரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் கஸ்னெட்சோவ் என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலின் பராமரிப்பு பணி நடைபெற்ற தீ  விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

Next Story

மேலும் செய்திகள்