அமெரிக்காவில் குட்டையில் சிக்கி தவித்த மான் மீட்பு

அமெரிக்காவின் வயோமிங் நகரில் குட்டையில் மாட்டிக் கொண்டு தவித்த மான் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குட்டையில் சிக்கி தவித்த மான் மீட்பு
x
அமெரிக்காவின் வயோமிங் நகரில் குட்டையில் மாட்டிக் கொண்டு தவித்த மான் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. உறைப்பனிக்கு நடுவே குட்டையில் தத்தளித்த அந்த மானை அதிகாரிகள் கயிறு கட்டி மீட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்