சீனா: ஒரே ராக்கெட்டில் 6 செயற்கை கோள்கள் அனுப்பி சாதனை

சீன அரசு ஒரே ராக்கெட்டில் ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
சீனா:  ஒரே ராக்கெட்டில் 6 செயற்கை கோள்கள் அனுப்பி சாதனை
x
சீன அரசு ஒரே ராக்கெட்டில் ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. தைவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த  செயற்கை கோள்கள், அவசர கால தொலைதொடர்பு, இயற்கை சீற்றங்கள், விவசாயம் மற்றும் துருவங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்