அமெரிக்காவி​ன் ஹர்ஷிபியர்ஸ் அணியின் சாதனை - முதல் கோல் மூலம் 45,650 இறைச்சி பொம்மைகள் சேகரிப்பு

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்த Hershey sBears ஹாக்கி அணி இந்தாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்காவி​ன் ஹர்ஷிபியர்ஸ் அணியின் சாதனை - முதல் கோல் மூலம் 45,650 இறைச்சி பொம்மைகள் சேகரிப்பு
x
அமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்த Hershey sBears ஹாக்கி அணி இந்தாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த அணி விளையாடும் போது போடும் முதல் கோலின் போது, அதன் ரசிகர்கள் இறைச்சிகள் அடங்கிய பொம்மைகளை ​மைதானத்துக்குள் வீசுவார்கள். அதனை சேகரித்து அருகில் உள்ள 40 அனாதை இல்லங்களில் உள்ளவர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வழங்குவது வழக்கம். கடந்தாண்டு போட்டியின் போது,  34 ஆயிரத்து 798 பொம்மைகள் வீசப்பட்ட நிலையில் இந்தாண்டு 45 ஆயிரத்து 650 இறைச்சிகள் அடங்கிய பொம்மைகளை அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்