செய்தியாளரை விரட்டிய பன்றி : நேரலை நிகழ்வில் நடந்த சுவராஸ்யம்

கிரீஸ் நாட்டில், கடும் குளிர் தொடர்பாக அங்குள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நேரலை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
செய்தியாளரை விரட்டிய பன்றி : நேரலை நிகழ்வில் நடந்த சுவராஸ்யம்
x
கிரீஸ் நாட்டில், கடும் குளிர் தொடர்பாக அங்குள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நேரலை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது செய்தியாளர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவரை ஒரு பன்றி சுற்றி, சுற்றி விரட்டிய நிகழ்வும் சேர்ந்து நேரலையானது. 


Next Story

மேலும் செய்திகள்