"சிங்கள மக்களால் தமிழர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்" - முன்னாள் அமைச்சர் கருணா கருத்து

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கருணா தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களால் தமிழர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் - முன்னாள் அமைச்சர் கருணா கருத்து
x
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கருணா தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட  இலங்கை முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின்  தலைவருமான கருணா அதிபர் தேர்தலில் கோத்தாபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டோம் என்றும் ஆனால் மக்கள் தெளிவடையவில்லை என்றும் கூறினார். சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே அதிபர் உருவாகிவிடலாம் என்பதை நிரூபித்து காட்டிய  தேர்தல் இது என்றும் கருணா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்