இலங்கை: மாவீர‌ர் தினம் - ஏற்பாடுகள் மும்முரம்

இலங்கையில் உள்ள தமிழக பகுதிகளில் மாவீர‌ர் தினம் அனுசரிப்பதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகின்றன.
இலங்கை: மாவீர‌ர் தினம் - ஏற்பாடுகள் மும்முரம்
x
இலங்கையில் உள்ள தமிழக பகுதிகளில் மாவீர‌ர் தினம் அனுசரிப்பதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக இறுதிப்போர் நடைபெற்ற முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்காக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்