சிரியாவில் கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி

சிரியாவின் எல்லை நகரான டெல் அபயாடில் கார் குண்டு வெடித்து 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிரியாவில் கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி
x
சிரியாவின் எல்லை நகரான டெல் அபயாடில் கார் குண்டு வெடித்து 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 22 பேர்  படுகாயம் அடைந்தனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யா உடனான ஒப்பந்தத்துக்கு பின்னர் தாக்குதலை துருக்கி நிறுத்தி உள்ள நிலையில், நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்