"அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை" : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் ரஷ்யா மீது குற்றம் சாட்டிய அமெரிக்கா, இம்முறை உக்ரைனை குற்றம் சாட்டி வருவதை அவர் நினைவூட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்